நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி, மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப் என பலர் நடிக்க கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி வெளியான திரைப்படம் ஜெயிலர்.
ரூ. 200 கோடிக்கு மேலான பட்ஜெட்டில் உருவான இப்படம் ரூ. 500 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்து வருகிறது.
சன் பிக்சர்ஸுக்கு திரைப்படம் நல்ல லாபத்தை கொடுக்க ரஜினி, நெல்சன், அனிருத் என அனைவருக்கும் காரை பரிசளித்துள்ளனர்.
ஜெயிலர் படத்தில் நடித்தவர்களுக்கு காரை பரிசளித்த சன் பிக்சர்ஸ் இப்போது அப்போலோ மருத்துவமனை Chairman பிரதாப் ரெட்டியிடம் ரூ. 1 கோடிக்கான பேங்க செக் கொடுத்துள்ளனர்.
Heart Surgery செய்ய பணம் இல்லாமல் கஷ்டப்படும் 100 பேருக்கு செலவு செய்வதற்காக இந்த பணம் கொடுக்கப்பட்டுள்ளதாம்.
உலகின் தரமான தமிழ் வானொலி கேட்கவேண்டுமா தரமான பாடல்கள் சிறந்த அறிவிப்பாளர்களால் தொகுத்து வழங்கபடும் நிகழ்ச்சிகளை கேட்க இந்த லிங்கை அழுந்துங்கள்
Download
AKSWISSTAMILFM APPS android
AKSWISSTAMILFM APPS IPHONE
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
www.akswisstamilmedia.com
https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்

Post a Comment