உக்ரைன் - ரஷ்ய போர் தீவிரமடைந்து வரும் நிலையில் உக்ரைனின் இரத்த மாற்று மையத்தின் மீது ரஷ்யா வான்வழி குண்டு தாக்குதலை நடத்தி அழித்துள்ளதாக உக்ரைன் குற்றம்சாட்டியுள்ளது.
உக்ரைனின் கிழக்கு கார்கிவ் பகுதியின் குபியன்ஸ்க் நகரில் உள்ள இரத்த மாற்று மையத்தின் மீதே இவ்வாறு ரஷ்யா வான்வழி குண்டு தாக்குதல் நடத்தியுள்ளதாக உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார்.
ரஷ்யாவின் இந்த திடீர் தாக்குதலில் பலர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் ஜெலென்ஸ்கி தனது இரங்கலையும் தெரிவித்துள்ளார்.
மேலும், ரஷ்ய தாக்குதலினால் இரத்த மாற்று மையத்தில் ஏற்பட்ட தீயை அணைக்க மீட்பு படையினர் போராடி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தனித்த இந்த போர் குற்றம் ரஷ்யாவின் அராஜகங்கள் குறித்தும், தான் வாழ்வதற்காக இந்த கொடிய மிருகம் அனைத்தையும் அழிக்கின்றது எனவும்,உயிர்களை மதிக்கும் அனைவரும் பயங்கரவாதிகளை தோற்கடிப்பது மரியாதைக்குரிய விடயம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, உக்ரைன் - ரஷ்ய போரினால் உலக நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், போர் நிறுத்தம் குறித்த அமைதி பேச்சுவார்த்தை 40 நாடுகளின் முக்கிய தலைவர்களின் பங்குபற்றுதலுடன் நடைபெறவுள்ளது.
உலகின் தரமான தமிழ் வானொலி கேட்கவேண்டுமா தரமான பாடல்கள் சிறந்த அறிவிப்பாளர்களால் தொகுத்து வழங்கபடும் நிகழ்ச்சிகளை கேட்க இந்த லிங்கை அழுந்துங்கள்
Download
AKSWISSTAMILFM APPS android
AKSWISSTAMILFM APPS IPHONE
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
www.akswisstamilmedia.com
https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்

Post a Comment