விவேகம் பட வில்லன் போலீசில் புகார்

 



நடிகர் விவேக் ஓபராய் ஹிந்தி சினிமாவில் பிரபலமானவர். ஆவர் தமிழில் படத்தில் வில்லனாக நடித்து இருந்தார். அஜித்தின் நண்பராக இருந்து அதன் பின் வில்லனாக மாறும் ரோலில் அவர் நடித்து இருந்தார்.

அந்த படத்திற்கு பிறகு விவேக் ஓபராய்க்கு தமிழில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் படவாய்ப்புகள் வந்ததால் அதில் அவர் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் விவேக் ஓபராய் மும்பை போலீசில் ஒரு புகார் அளித்து இருக்கிறார். தான் நடத்தி வரும் நிறுவனத்தின் பிஸ்னஸ் பார்ட்னர்கள் தன்னை 1.5 கோடி ருபாய் அளவுக்கு ஏமாற்றிவிட்டார்கள் என புகார் தெரிவித்து இருக்கிறார்.

2017ல் Oberoi Organics என்ற பெயரில் விவேக் ஓபராய் நிறுவனம் தொடங்கி இருக்கிறார். ஆனால் அந்த நிறுவனத்தில் லாபம் இல்லை என்பதால் அதற்கு ஈவென்ட் ஆர்கனைசிங் தொழில் செய்து வரும் சஞ்சய் சாஹா, அவரது அம்மா நந்திதா சாஹா மற்றும் ராதிகா நந்தா ஆகியோரை பார்ட்னர்களாக கொண்டு வந்திருக்கிறார்.

அந்த நிறுவனத்தை மூடிவிட்டு அவர்கள் எல்லோரும் சேர்ந்து Anandita Entertainment என்ற பெயரில் பட தயாரிப்பு மற்றும் event organising நிறுவனம் ஒன்றை தொடங்கி இருக்கின்றனர்.


உலகின் தரமான தமிழ் வானொலி கேட்கவேண்டுமா தரமான பாடல்கள் சிறந்த அறிவிப்பாளர்களால் தொகுத்து வழங்கபடும் நிகழ்ச்சிகளை கேட்க இந்த லிங்கை  அழுந்துங்கள்




www.akswisstamilfm.com

www.akswisstamilfm.com 

Download

AKSWISSTAMILFM APPS android  


AKSWISSTAMILFM  APPS IPHONE



#akswisstamilfm #skiing  #akswisstamilmedia  #akswisstamiltv

உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉

www.akswisstamilmedia.com

https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media

புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்

Akswisstamilfm - YouTube

Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial