ஒரு வருட ஓய்வினால் பல கோடி இழக்கும் சமந்தா..

 




தென்னிந்திய நடிகைகளில் திருமணத்திற்கு பின்னும் நம்பர் ஒன் இடத்தை தக்க வைத்துக் கொண்டது என்றால் அது நடிகை சமந்தா தான். இவருடைய இந்த வளர்ச்சி பல நடிகைகளுக்கும் கதிகலங்க செய்தது என்று தான் சொல்ல வேண்டும். உடற்பயிற்சி, டயட் என வருடம் ஏற, ஏற சமந்தாவுக்கு வயது குறைந்து கொண்டே வந்தது, வாய்ப்புகள் குவிந்து கொண்டே இருந்தது.

அதே நேரத்தில் சமந்தா ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை

உடல்நிலை அவருக்கு ஒத்துழைக்காத காரணத்தினாலேயே தற்போது சினிமாவிலிருந்து ஓய்வெடுக்கிறார். 

அமெரிக்காவுக்கு சிகிச்சைக்காக செல்லும் சமந்தா ஒரு வருட காலம் சினிமாவில் இருந்து ஓய்வெடுக்க இருக்கிறார். இந்த ஒரு வருடத்தில் அவர் இழக்கப்போகும் வருமானத்தின் தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது சமந்தா தற்போது ஒரு படத்திற்கு 3.5 கோடி முதல் 4 கோடி சம்பளம் வாங்கி வருகிறார். 

ஒரு வருடம் படம் நடிக்காமல் இருப்பதால் சமந்தாவுக்கு 12 கோடி இழப்பு ஏற்படுகிறது என கணிக்கப்பட்டிருக்கிறது.

ஒரு வருடத்திற்கு பிறகு கம்பேக் கொடுக்கும் பொழுது சமந்தாவுக்கு வரவேற்பு எப்படி இருக்கும், சம்பளங்கள் எப்படி பேசப்படும் என்பதை பொறுத்திருந்துதான பார்க்க வேண்டும்.

உலகின் தரமான தமிழ் வானொலி கேட்கவேண்டுமா தரமான பாடல்கள் சிறந்த அறிவிப்பாளர்களால் தொகுத்து வழங்கபடும் நிகழ்ச்சிகளை கேட்க இந்த லிங்கை  அழுந்துங்கள்




www.akswisstamilfm.com

www.akswisstamilfm.com 

Download

AKSWISSTAMILFM APPS android  


AKSWISSTAMILFM  APPS IPHONE



#akswisstamilfm #skiing  #akswisstamilmedia  #akswisstamiltv

உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉

www.akswisstamilmedia.com

https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media

புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்

Akswisstamilfm - YouTube


Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial