பிரம்மாண்ட இயக்குனர் ராஜமௌலி தொடர்ந்து பெரிய நடிகர்களின் படங்களை இயக்கி வருகிறார். அந்த வகையில் பிரபாசை வைத்து இவர் இயக்கிய பாகுபலி படம் எல்லா மொழி ரசிகர்களையும் பெரிய அளவில் கவர்ந்தது.
இதைத்தொடர்ந்து ராம் சரணை வைத்து ஆர்ஆர்ஆர் படத்தை இயக்கியிருந்தார்.
இந்தப் படத்திற்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்நிலையில் ராஜமவுலி படத்தில் வாய்ப்பு கிடைக்காதா என தமிழ் சினிமாவில் உள்ள உச்ச நட்சத்திரங்களே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் ராஜமவுலி பட ஹீரோ ஒருவர் தமிழ் படங்களே வேண்டாம் என்று கூறி வருகிறாராம்.
அதுவும் தமிழில் இவர் ஏற்கனவே ஒரு படம் நடித்து சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்திருக்கிறார்.
ஆனாலும் தமிழ் படங்களை மறுத்து வருகிறார். அதாவது ராஜமௌலி இயக்கத்தில் நான் ஈ படத்தில் கதாநாயகனாக நடித்தவர் நானி. இப்படத்தில் சுதீப் மற்றும் சமந்தா ஆகியோரும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள்.
ஈயை கதாநாயகனாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்திற்கு மக்கள் வரவேற்பு கொடுத்திருந்தார்கள். ஆனால் அதன் பிறகு நானி தெலுங்கு படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார். இந்த சூழலில் தமிழ் சினிமாவைச் சேர்ந்த இயக்குனர்கள் சிலர் நானி இடம் கால்ஷூட் கேட்டு உள்ளனர். ஆனால் அவர் தமிழ் படங்களில் நடிக்க விருப்பமில்லை என்று கூறிவிட்டாராம்.
மேலும் தமிழில் ஒரு நல்ல ஹிட் படம் கொடுத்தும் இப்போது அவர் இவ்வாறு சொல்வதற்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை. ஆனாலும் தேசிய விருது இயக்குனர் சுதா கொங்கரா படம் என்றால் மட்டும் நடிப்பேன் என்று நானி கூறியிருக்கிறாராம். ஆனால் அவர் வேறு படங்களில் இப்போது படு பிஸியாக இருந்து கொண்டிருக்கிறார்.
எனவே நானி இப்போது தெலுங்கு இயக்குனர்களிடம் தான் கதை கேட்டு வருகிறாராம். ஆனால் அவரது தமிழ் ரசிகர்கள் மீண்டும் இங்கு ரீ என்ட்ரி நானி கொடுக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். இதற்கு அவர் மனது வைத்தால் மட்டுமே தான் மீண்டும் தமிழ் படங்களில் நடிக்க முடியும். ஆனாலும் நானி ஓவர் பில்டப் கொடுக்கிறார் என சிலர் வருகிறார்கள்.
உலகின் தரமான தமிழ் வானொலி கேட்கவேண்டுமா தரமான பாடல்கள் சிறந்த அறிவிப்பாளர்களால் தொகுத்து வழங்கபடும் நிகழ்ச்சிகளை கேட்க இந்த லிங்கை அழுந்துங்கள்
Download
AKSWISSTAMILFM APPS android
AKSWISSTAMILFM APPS IPHONE
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
www.akswisstamilmedia.com
https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
www.akswisstamilmedia.com
https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்
Post a Comment