23 - 07 - 2023 அன்று புங்குடுதீவு இறுப்பிட்டி பிரதேசத்தில் சட்டவிரோதமாக பசுக்கன்று வெட்டப்பட்ட நிலையில் தீவக சிவில் சமூக உறுப்பினர்களின் முயற்சியினால் மூவர் மடக்கிப்பிடிக்கப்பட்டு ஊர்காவற்துறை பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இவர்களில் இருவர் கிளிநொச்சி உருத்திரபுரம் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் கடந்த இரண்டுமாதங்களாக இப்பகுதியில் தங்கியிருந்து கால்நடைகளை திருடி இறைச்சியாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்ததாகவும் பொதுமக்கள் கூறுகின்றனர் .
மேற்படி நபர்களை வழமைபோன்று வெறும் 500 ரூபாய் அபராத தொகையுடன் உடனடியாக விடுவிக்காது அதிகபட்ச தண்டனையை நீதிமன்றம் வழங்கவேண்டுமென்றும் தீவக சிவில் சமூகத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்
உலகின் தரமான தமிழ் வானொலி கேட்கவேண்டுமா தரமான பாடல்கள் சிறந்த அறிவிப்பாளர்களால் தொகுத்து வழங்கபடும் நிகழ்ச்சிகளை கேட்க இந்த லிங்கை அழுந்துங்கள்
Download
AKSWISSTAMILFM APPS android
AKSWISSTAMILFM APPS IPHONE
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
www.akswisstamilmedia.com
https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்

Post a Comment