Home வன்னியின் பெருமை byAK SWISS TAMIL MEDIA —6/26/2023 09:26:00 PM 0 ************************தானாக தோன்றி உனை நாடி வருபவர்துயர் துடைக்கும் தான்தோன்றியவரே!நீ ஒட்டிலே சுடப்பட்டதால் இப் பூமி ஒட்டுசுட்டான் நாமம் பெற்றது.மண்வெட்டி;பட்ட இடம் வெட்டுப்பட்டு;குறைகளை நிறைகலாக்கும்;சிவனே!வன்னியின் பெருமையை பறைசாற்றும் ஆலயம்;எண்ணில் அடங்காத சிறப்புகளை தன்னகத்தே கொண்டு அமைந்ததே!----------------------------வரிகள் சனா.
Post a Comment