கனடாவின் வடக்கு பகுதியில் கடுமையான வெப்பநிலை நிலவும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
வழமையாக ஆண்டின் இந்த கால பகுதியில் நிலவும் வெப்பநிலையை விடவும் கூடுதல் அளவில் வெப்பநிலை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில பகுதிகளின் வெப்பநிலை தொடர்பிலான பதிவுகள் இந்த மாதம் மாற்றமடையும் என சில இடங்களில் நூறாண்டுகள் இல்லாத அளவிற்கு கூடுதல் வெப்பநிலை பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயர் அழுத்தம் காரணமாக பிரிட்டிஷ் கொலம்பியா, அல்பர்ட்டா, சஸ்கட்ச்வான்,மானிடோபா, வடமேற்கு பகுதிகள் என்பனவற்றில் கடுமையான வெப்பநிலை நீடிக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
Post a Comment