தொற்று நோய் அதிகரிப்பு குறித்து எச்சரிக்கை

 



இலங்கையில் ம​ழையுடனான வானிலையுடன் தொற்று நோய்களும் அதிகரித்துள்ளதாக சுகாதார தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

இன்புளூவென்சா, டெங்கு, வயிற்றுப்போக்கு மற்றும் எலிக்காய்ச்சல் ஆகிய தொற்றுநோய்கள் பிரதானமாக காணப்படுகின்றன.

இன்புளூவென்சா தொற்றைக் கட்டுப்படுத்த வீடுகளிலும் முகக்கவசத்தை அணிய வேண்டும் என கொழும்பு சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர்  டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

ஆரோக்கியமான உணவுகளை உண்பதன் மூலம் வயிற்றுப்போக்கு தொற்றை தவிர்க்க முடியும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, எலிக்காய்ச்சல் தொற்றுக்குள்ளானவர்கள் பதிவாகும் வீதம் அதிகரித்துள்ளதாக சுகாதார தரப்பினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 2 ஆயிரத்து 600 பேர் எலிக்காய்ச்சல் தொற்றுக்குள்ளாகியிருப்பதாக தொற்றுநோய் ஆய்வுப் பிரிவின் பொதுசுகாதார நிபுணர் வைத்தியர் துஷாணி தாபரே தெரிவித்துள்ளார்.


உலகின் தரமான தமிழ் வானொலி கேட்கவேண்டுமா தரமான பாடல்கள் சிறந்த அறிவிப்பாளர்களால் தொகுத்து வழங்கபடும் நிகழ்ச்சிகளை கேட்க இந்த லிங்கை  அழுந்துங்கள்





www.akswisstamilfm.com 

Download

AKSWISSTAMILFM APPS android  


AKSWISSTAMILFM  APPS IPHONE



#akswisstamilfm #skiing  #akswisstamilmedia  #akswisstamiltv

உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉

www.akswisstamilmedia.com

https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media

புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்

Akswisstamilfm - YouTube

Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial