புங்குடுதீவின் விளையாட்டுதுறை புங்கையூர் புலம்பெயர் உறவுகளின் ஆதரவில் புங்குடுதீவின் விளையாட்டுதுறை வளர்ச்சிக்கு



புங்கையூர் புலம்பெயர் உறவுகளின் ஆதரவில் ஒருங்கிணைந்த புங்குடுதீவின் விளையாட்டுதுறையின் வளர்ச்சிக்காக 


புங்கையூர் புலம்பெயர் உறவுகளின் ஆதரவில் புங்குடுதீவின் விளையாட்டுதுறை வளர்ச்சிக்கு






பாரியளவிலான பரிசுத்தொகையுடன் நடாத்தப்படவுள்ள இச்சுற்றுப்போட்டிகளில்  புங்குடுதீவிலிருந்து தெரிவு செய்யப்படுகின்ற இரு அணிகளும் ,  யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரு அணிகளும் , தீவகத்தினை சேர்ந்த ஏனைய இரு அணிகளும்  பங்குபற்றவுள்ளன . புங்குடுதீவு வீர ,வீராங்கனைகளின் உச்ச  திறமைகளை ஒருங்கிணைந்தவாறு  வெளிப்படுத்தும் வகையிலும் , விளையாட்டு துறையில் மாகாண மற்றும் தேசிய ரீதியில் புங்குடுதீவின் பெயர் பொறிக்கப்படும் நோக்கில்  ஓர் ஆரம்பபுள்ளியாக  இவ்விளையாட்டு போட்டித்தொடர் ஏற்பாடு எதிர்வரும்  யூன் 21 , 22 ம் மற்றும் யூன் 26  திகதிகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது . 

 

வாணர் பாலம் தாண்டினால் ஏனைய கிராமத்தவர்களுக்கு நாம்  எல்லோருமே புங்குடுதீவார் என்பதே நிதர்சனம்   & பண்ணைப்பாலம் தாண்டினால் மற்றவர்களுக்கு எல்லோரும் தீவார்தான் என்பதனை மனதில் பொறித்துக்கொள்ளுங்கள். 





 பிரிந்து நின்று அழிந்தது போதும்  புங்குடுதீவான் என்று ஒன்றுகூடி பறைசாற்றுவோம் வாரீர் .  


போட்டி ஏற்பாட்டுக்குழு -  


திரு. சிவபாதசுந்தரம் ஜெயதாஸ் ( UK ) 00447521424322


திரு. நல்லதம்பி கருணாநிதி ( UK ) +447928620131


திரு. ராஜேந்திரம்  கஜேந்திரன் ( SWISS )  +41798585642 

 

திரு. தவம் பாக்கியம் ( FRANCE ) 

+33 6 18 44 36 85 


திரு. சோம சச்சிதானந்தன் ( CANADA  ) 

 +16472023234 


திரு. முத்துக்குமாரசுவாமி அகிலன் ( CANADA  )  0016478335131


மற்றும்  புங்குடுதீவு அனைத்து விளையாட்டு கழகங்களின் ஒன்றியம்





உலகின் தரமான தமிழ் வானொலி கேட்கவேண்டுமா தரமான பாடல்கள் சிறந்த அறிவிப்பாளர்களால் தொகுத்து வழங்கபடும் நிகழ்ச்சிகளை கேட்க இந்த லிங்கை  அழுந்துங்கள்




www.akswisstamilfm.com 

Download

AKSWISSTAMILFM APPS android  


AKSWISSTAMILFM  APPS IPHONE



#akswisstamilfm #skiing  #akswisstamilmedia  #akswisstamiltv

உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉

www.akswisstamilmedia.com

https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media

புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்

Akswisstamilfm - YouTube

Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial