பிரபல நடிகர் சரத்பாபு உடல்நலக் குறைவால் ஹைதராபாத்தில் காலமானார்
பிரபல நடிகர் சரத்பாபு உடல்நலக் குறைவால் ஹைதராபாத்தில் இன்று காலமானார். அவருக்கு வயது 71.
கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட சரத்பாபு , கவலைக்கிடமான நிலையில் ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
ஆனால் உண்மையில் சரத்பாபு நலமுடன் தான் இருக்கிறாராம். தேவையற்ற இது போன்ற வதந்திகளை யாரும் பரப்ப வேண்டாம் என்று அவருடைய குடும்பத்தினர் கேட்டுக் கொண்டுள்ளனர். அந்த வகையில் சரத்பாபு கடந்த சில வாரங்களாகவே உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
அந்த வகையில் சரத்பாபுவின் உடல்நலம் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக தேறி வருவதாகவும், விரைவில் அவர் குணமடைந்து விடுவார் என்றும் அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தற்போது கிளம்பிய இந்த வதந்தி திரையுலகையே கொஞ்ச நேரம் பதற வைத்து விட்டது.
Post a Comment