7 நாட்களில் பொன்னியின் செல்வன் 2 செய்துள்ள வசூல்..

 



திரிஷா, ஐஸ்வர்யா ராய், கார்த்தி, ஜெயம் ரவி உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் பொன்னியின் செல்வன் 2.

முதல் பாகத்தின் அமோக வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் கடந்த வாரம் வெளிவந்தது.

7 நாட்களில் பொன்னியின் செல்வன் 2 செய்துள்ள வசூல்.. இத்தனை கோடியா | Ponniyin Selvan 2 7 Days Box Office

முதல் காட்சியில் இருந்து சற்று கலவையான விமர்சனம் இப்படத்திற்கு கிடைத்தாலும், முதல் 4 நாட்கள் வசூலில் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால், 4 நாட்களுக்கு பின் வசூல் குறைய துவங்கியது.

இந்நிலையில், இப்படம் வெளிவந்து 7 நாட்கள் ஆகியுள்ள நிலையில் இதுவரை ரூ. 235 கோடி வரை வசூல் செய்துள்ளது.



Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial