புங்குடுதீவு மத்திய கல்லூரியின் 2023 ம் ஆண்டுக்கான மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி அண்மையில் சூழகம் அமைப்பின் பிரதான அனுசரணையில் கல்லூரி மைதானத்தில் சிறப்புற நடைபெற்றது .
சென்ற சில நாட்களில் நடைபெற்றது
இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா கலந்துகொண்டதோடு
சிறப்பு விருந்தினர்களாக வேலணை கோட்ட கல்விப்பணிப்பாளர் கே.சசிதரன் , இப்பாடசாலையின் முன்னாள் அதிபர் கனகரத்தினம் ஆகியோரும் கௌரவ விருந்தினர்களாக சூழகம் அமைப்பின் செயலாளர் கருணாகரன் நாவலன் , பொது சுகாதார பரிசோதகர் அபிராஜ் , பிரபல வர்த்தகர் ச.கோணேஸ்வரன் , சூழகம் அமைப்பின் இணைப்பாளர் கருணாகரன் குணாளன் உட்பட பலரும் கலந்துகொண்டிருந்தனர்
உலகின் தரமான தமிழ் வானொலி கேட்கவேண்டுமா தரமான பாடல்கள் சிறந்த அறிவிப்பாளர்களால் தொகுத்து வழங்கபடும் நிகழ்ச்சிகளை கேட்க இந்த லிங்கை அழுந்துங்கள்
Download
AKSWISSTAMILFM APPS android
AKSWISSTAMILFM APPS IPHONE
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media
புதிய அறிவிப்பாளர்கள் புதிய
புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்

Post a Comment