நடிகர் அஜித் அடுத்து AK62 படத்தில் நடிக்க இருக்கிறார். அந்த படத்தை மகிழ் திருமேனி இயக்க இருப்பதாக கூறப்பட்டு வந்தாலும், இன்னும் அதிகாரபூர்வ அறிவிப்பு வரவில்லை.
மேலும் ஷூட்டிங் எப்போது தொடங்கும் என்கிற விவரமும் தற்போது வரை தெரியாத காரணத்தால் இந்த அப்டேட்களுக்காக அஜித் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் ஏர்போர்ட்டில் கைக்குழந்தையுடன் வந்த பெண்ணுக்கு அஜித் செய்த உதவி பற்றி அந்த பெண்ணின் கணவரே இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருக்கிறார். அது தற்போது வைரல் ஆகி இருக்கிறது.
ஸ்கட்லாந்தின் Glasgow நகரில் இருந்து சென்னைக்கு வரும் விமானத்தில் ஏறுவதற்காக அந்த பெண் காத்திருந்தபோது அஜித்தை பார்த்து செல்பி கேட்டிருக்கிறார். அவர் உடன் நின்று போட்டோ எடுத்துக்கொண்டது மட்டுமின்றி அந்த பெண் வைத்திருந்த குழந்தையின் பையை தான் தூக்கிக்கொள்வதாக கூறினாராம்.
வேண்டாம் என அந்த பெண் கூறினாலும், 'எனக்கும் இரண்டு குழந்தை இருக்கு, எனக்கு புரியும்' என கூறினாராம் அஜித். விமானத்தில் ஏறி அந்த பையை விமான பணியாளரிடம் கொடுத்து அந்த பெண் இருக்கைக்கு மேலே வைக்க சொன்னாராம் அஜித்.
இந்த அளவுக்கு அஜித் செய்த உதவி பற்றி நெகிழ்ச்சியுடன் அந்த நபர் பதிவிட்டு இருக்கும் நிலையில், தற்போது இந்த போட்டோ தான் இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.
உலகின் தரமான தமிழ் வானொலி கேட்கவேண்டுமா தரமான பாடல்கள் சிறந்த அறிவிப்பாளர்களால் தொகுத்து வழங்கபடும் நிகழ்ச்சிகளை கேட்க இந்த லிங்கை அழுந்துங்கள்
Download
AKSWISSTAMILFM APPS android
AKSWISSTAMILFM APPS IPHONE
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
www.akswisstamilmedia.com
https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்

Post a Comment