திரைப்படங்களில் தற்போது குணச்சித்திர வேடங்களில் மட்டுமே நடித்து வருபவர் நடிகை குஷ்பூ. அரசியலிலும் ஈடுபட்டு வரும் அவர் சமீபத்தில் தேசிய மகளிர் ஆணையக் குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு இருந்தார்.
இந்நிலையில் தற்போது திடீரென உடல்நிலை மோசமானதால் அவர் ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.
Adeno Virus தொற்று ஏற்பட்டு மிக அதிக ஜுரம் வந்திருக்கிறது. மேலும் உடல்வலி மற்றும் Weakness அதிகம் ஆனதால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அட்மிட் ஆனதாக அவர் கூறி இருக்கிறார்.
"Flu காய்ச்சலின் எந்த அறிகுறிகளையும் சாதாரணமாகி நினைக்காதீர்கள். உங்கள் உடலில் அறிகுறி தெரியும்போது உஷாராகிவிடுங்கள்" என குஷ்பூ எல்லோரையும் கேட்டுக்கொண்டு இருக்கிறார்.
உலகின் தரமான தமிழ் வானொலி கேட்கவேண்டுமா தரமான பாடல்கள் சிறந்த அறிவிப்பாளர்களால் தொகுத்து வழங்கபடும் நிகழ்ச்சிகளை கேட்க இந்த லிங்கை அழுந்துங்கள்
Download
AKSWISSTAMILFM APPS android
AKSWISSTAMILFM APPS IPHONE
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
www.akswisstamilmedia.com
https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்

Post a Comment