மீண்டும் குறைந்த தங்கம் விலை




 தொடர்ந்து தங்கம் விலையில் கடந்த சில நாட்களாக ஏற்ற, இறக்கங்கள் ஏற்பட்டு வருகிறது. இன்று தங்கம் விலை ரூ.45 ஆயிரத்தை தாண்டி சென்றுக்கொண்டிருக்கிறது. தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.40 குறைந்துள்ளது.

நேற்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் 1 கிராம் விலை ரூ.5,650க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று தங்கம் விலை ரூ.5 குறைந்து ரூ.5,645க்கு விற்பனை ஆகிறது.


அதேபோல், நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.45,200க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.45,160க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


இன்றைய 22 கேரட் தங்கம் விலை நிலவரம்

1 கிராம் - ரூ. 5,645


8 கிராம் - ரூ. 45,160


10 கிராம் - ரூ. 56,450


100 கிராம் - ரூ.5,64,500


இன்றைய வெள்ளியின் விலை


நேற்று வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.81.60க்கு விற்பனையானது. இன்று ரூ.1.10 குறைந்து ரூ.80.50க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 8 கிராம் வெள்ளியின் விலை ரூ.644க்கு விற்பனையாகிறது.


1 கிராம் - ரூ.80.50


8 கிராம் - ரூ.644


10 கிராம் - ரூ.805


100 கிராம் - ரூ.8,050


1 கிலோ - ரூ.80,500        

Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial