கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து நாடு கடத்தப்பட்ட நபர்


 பஹாமாஸ் நாட்டுக்கு சொந்தமான போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி இலங்கைக்குள் பிரவேசிக்க முயன்ற நைஜீரிய பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

நைஜீரியாவில் இருந்து லைபீரியாவுக்கும், பின்னர் மொராக்கோவுக்கும் அவர் வந்ததாக கூறப்படுகிறது.

பின்னர் அவர் கட்டார் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு சொந்தமான QR 654 என்ற விமானம் மூலம் இலங்கை வந்தடைந்த அவர் நேற்று பிற்பகல் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கடவுச்சீட்டை சரிபார்த்தஉலகின் தரமான தமிழ் வானொலி கேட்கவேண்டுமா தரமான பாடல்கள் சிறந்த அறிவிப்பாளர்களால் தொகுத்து வழங்கபடும் நிகழ்ச்சிகளை கேட்க இந்த லிங்கை  அழுந்துங்கள்

www.akswisstamilfm.com 

Download

AKSWISSTAMILFM APPS android  


AKSWISSTAMILFM  APPS IPHONE



#akswisstamilfm #skiing  #akswisstamilmedia  #akswisstamiltv

உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉

www.akswisstamilmedia.com

https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media

புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்

Akswisstamilfm - YouTube விமான நிலைய குடிவரவு அதிகாரிகள் அவரை மீண்டும் நாடு கடத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial