தமிழ் - சிங்கள புதுவருட பிறப்பு தினத்தினை முன்னிட்டு இலங்கை கடற்படையினரின் ஏற்பாட்டில் புங்குடுதீவு வல்லன் ஈஸ்ரன் மைதானத்தில் பாரம்பரிய மற்றும் மெய்வல்லுநர் விளையாட்டு நிகழ்வுகள்



தமிழ் - சிங்கள புதுவருட பிறப்பு தினத்தினை முன்னிட்டு  இலங்கை  கடற்படையினரின் ஏற்பாட்டில் புங்குடுதீவு வல்லன் ஈஸ்ரன் மைதானத்தில் பாரம்பரிய மற்றும் மெய்வல்லுநர் விளையாட்டு நிகழ்வுகள் புகைப்படங்கள் இனைப்பு 


தரமான வானொலி கேட்க இதை ஸ்கான் செய்யவும் 



மிகச்சிறப்பாக நடைபெற்றிருந்தது .  சூழகம் அமைப்பின் பிரதான அனுசரணையில் நடைபெற்ற இவ்விளையாட்டு நிகழ்வில் பிரதம விருந்தினராக  வடமாகாண கடற்படை தளபதியும்  சிறப்பு விருந்தினராக  சூழகம் அமைப்பின் செயலாளர் கருணாகரன் நாவலன் மற்றும்  பிரபல வர்த்தகர் பஞ்சாட்சரம் தயாபரன் ( கனடா ) ஆகியோரும்  கௌரவ விருந்தினர்களாக  திருமதி . பாலசுவர்ணா அருள்நாதன் ( சுவிஸ் ) , சூழகம் அமைப்பின் இணைப்பாளர் கருணாகரன் குணாளன் , கிராமசேவகர் ச. சிறீதரன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்





















Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial