புது டெக்னாலஜியைக் கொண்டு வித்தியாசமான அனுபவத்தை நம் கண் முன்னே கொடுத்த திரைப்படம் தான் அவதார்.
கடந்த 2009 ஆம் ஆண்டு வெளிவந்த அந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வசூல் சாதனை படைத்தது. அதை தொடர்ந்து கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் கழித்து அதன் இரண்டாம் பாகம் கடந்த வருட இறுதியில் வெளிவந்தது.
ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளிவந்த அந்தத் திரைப்படம் முதல் நாளிலேயே வசூலில் ருத்ர தாண்டவம் ஆடியது என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு அந்த படத்திற்கான எதிர்பார்ப்பும், ஆர்வமும் ரசிகர்களிடையே இருந்தது.
அதை கொஞ்சம் கூட ஏமாற்றாமல் வெளிவந்த அவதார் 2 இப்போது வரை வசூலித்த மொத்த தொகையை கேட்டால் தலையே சுற்றிவிடும்.
அந்த வகையில் உலகம் முழுவதிலும் வெளியான இந்த திரைப்படத்திற்கு பேராதரவு கிடைத்தது. மேலும் 7500 கோடியில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் வெளியான முதல் மூன்று நாட்களிலேயே 3000 கோடி வரை வசூலித்து சாதனை படைத்தது.
தரமான வானொலி கேட்க இதை ஸ்கான் செய்யவும்
அதைத்தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களிலும் இதன் வசூல் ஏறுமுகமாகவே இருந்தது.
இத்தனைக்கும் இந்த படத்திற்கான டிக்கெட் அதிக விலைக்கு விற்கப்பட்டது. ஆனால் புதிய உலகத்தை ரசித்துப் பார்க்கும் ஆவலில் இருந்த ரசிகர்கள் டிக்கெட் விலையையும் பொருட்படுத்தாமல் படத்தை பார்த்து ரசித்தனர். அதுவே இந்த வசூல் வேட்டைக்கு முக்கிய காரணமாகவும் இருக்கிறது.
இப்படி ப்ளூ மனிதர்களை வைத்து நீரில் சாகசம் செய்த இந்த திரைப்படம் இப்போது வரை 20,000 கோடிக்கு மேல் வசூலித்திருக்கிறது. இது நிச்சயம் எதிர்பார்த்ததற்கும் மேலான வசூல் தான்.
அதை இயக்குனரே ஒருமுறை வெளிப்படையாக தெரிவித்து இருந்தார். அதாவது இந்த திரைப்படம் வசூல் சாதனை புரியவில்லை என்றால் நான் அடுத்த பாகங்களை எடுக்க மாட்டேன் என்று கூறியிருந்தார்.
எந்த அளவிற்கு படத்தின் மீது நம்பிக்கை இருந்தால் அவர் இப்படி கூறியிருப்பார். அந்உலகின் தரமான தமிழ் வானொலி கேட்கவேண்டுமா தரமான பாடல்கள் சிறந்த அறிவிப்பாளர்களால் தொகுத்து வழங்கபடும் நிகழ்ச்சிகளை கேட்க இந்த லிங்கை அழுந்துங்கள்
Download
AKSWISSTAMILFM APPS android
AKSWISSTAMILFM APPS IPHONE
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
www.akswisstamilmedia.com
https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
www.akswisstamilmedia.com
https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்
Akswisstamilfm - YouTube த நம்பிக்கையை சற்றும் பொய்யாக்காமல் அவதார் 2 திரைப்படம் இவ்வளவு பெரிய தொகையை வசூலித்திருப்பது பலரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.
இது அடுத்தடுத்த பாகங்களுக்கான ஆர்வத்தையும் தூண்டி இருக்கிறது.
Post a Comment