தமிழ் - சிங்கள வருடப்பிறப்பு தினத்தை முன்னிட்டு புங்குடுதீவு வல்லன் ஈஸ்ரன் விளையாட்டு மைதானத்தில் இலங்கை கடற்படையினரின் ஏற்பாட்டில் நாளை ( 08 - 04- 2023 ) பின்வரும் போட்டிகள் நடாத்தப்படவுள்ளன . போட்டிகளில் வெற்றிபெறுபவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்படுவதோடு , போட்டிகளில் பங்குபற்றுபவர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் மதிய உணவும் வழங்கப்படும் .
1 - மரதன் ஓட்டப்போட்டி
2 - சிறுவர்களுக்கான 50 மீற்றர் , 100 மீற்றர் ஓட்டப்போட்டி
3 - யானைக்கு கண் வைத்தல்
4- முட்டி உடைத்தல்
5- போத்தலில் நீர் நிரப்புதல் .
6- பப்பாசிக்குள் இருக்கும் விதைகளின் எண்ணிக்கையை ஊகித்தல் .
7- கிரிஸ் மரம் ஏறுதல்
8- தலையணை அடித்தல்
9- கயிறு இழுத்தல்
10 - பனிஸ் உண்ணும் போட்டி .
11- தேங்காய் திருவுதல்
12 - இனிப்பு எடுத்தல்
13 - ஊசிக்கு நூல் போடுதல்.
14 - பலூன் உடைத்தல்
15 - கரண்டியில் தேசிக்காய் வைத்து கொண்டு செல்லல்
16 - கிடுகு பின்னுதல்
17- பார்வையாளர்களை சிரிக்கச்செய்யும் சிறந்த நபர் போட்டி
18- சிறந்த அழுகை
19- மெதுவாக சைக்கிள் ஓட்டுதல்
20 - மர்ம நபரை கண்டு பிடித்தல்
21 - தடை தாண்டி ஓடுதல்
22-வினோத உடைப் போட்டி
23- முட்டை பிடித்தல்
போன்ற விளையாட்டுக்கள் நடைபெறும் . மரதன் ஒட்டத்தில் பங்குபற்றுபவர்கள் காலை 5 . 30 மணிக்கு முன்பாக ஈஸ்ரன் மைதானத்திற்கு வருகை தருமாறு கேட்டுகோள்கின்றனர்
உலகின் தரமான தமிழ் வானொலி கேட்கவேண்டுமா தரமான பாடல்கள் சிறந்த அறிவிப்பாளர்களால் தொகுத்து வழங்கபடும் நிகழ்ச்சிகளை கேட்க இந்த லிங்கை அழுந்துங்கள்
Download
AKSWISSTAMILFM APPS android
AKSWISSTAMILFM APPS IPHONE
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
www.akswisstamilmedia.com
https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்
views

Post a Comment