தமிழ் சினிமாவில் பல வித்தியாசமான ரோல்களில் நடித்து வருபவர் தான் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சமீபத்தில் இவர் நடிப்பில் ரன் பேபி ரன், கிரேட் இந்தியன் கிச்சன் போன்ற படங்கள் வெளியானது.
இந்த படங்களுக்கு மக்கள் கலவையினை விமர்சனமே கொடுத்தனர். தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் தீயவர் கொலைகள் நடுங்க, மோகன்தாஸ், துருவ நட்சத்திரம் போன்ற பல படங்களை லைன் வைத்துள்ளார்.
ஐஸ்வர்யா ராஜேஷின் சோசியல் மீடியா பக்கங்களை லட்சக்கணக்கான ரசிகர்கள் ஃபாலோ செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் இவரின் ட்விட்டர் பக்கத்தை மர்ம நபர்கள் ஹேக் செய்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகின் தரமான தமிழ் வானொலி கேட்கவேண்டுமா தரமான பாடல்கள் சிறந்த அறிவிப்பாளர்களால் தொகுத்து வழங்கபடும் நிகழ்ச்சிகளை கேட்க இந்த லிங்கை அழுந்துங்கள்
Download
AKSWISSTAMILFM APPS android
AKSWISSTAMILFM APPS IPHONE
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்

Post a Comment