Mein Schiff 5 சொகுசு கப்பலை தொடர்ந்து மற்றுமொரு சொகுசு கப்பலான MV Azamara Quest டிசம்பர் 5 ஆம் திகதி ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இவ்வாறு வரும் MV Azamara Quest கப்பல் இந்த ஆண்டு ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்தப்படும் இரண்டாவது பயணக் கப்பலாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை Mein Schiff 5 இல் இருந்த பயணிகள் யால தேசிய பூங்கா, உடவலவை வனவிலங்கு பூங்கா மற்றும் பல இடங்களுக்கு சென்றிருந்தமை குறிப்பிடதக்கது.
உலகம் முழுவதும் தரமான முதல் தர வானொலி கேட்க
24 மணி நேரமும் இடைவிடா இசைமழையை வழங்குகிறது உங்கள் வானொலி www.akswisstamilfm.com உங்கள் தொலைபேசி ஆப்ஸ் முலமாகவும் கேட்டு மகிழவும் இது உங்கள் வானொலி நேரலை நிகழ்சிகளை கேட்டு மகிழ இந்த லிங்கை கிளிக் செய்க 👉👉www.Akswisstamilfm.com 👈👈ஆன்ரைட் போன் 📲📲👉👉https://play.google.com/store/apps/details?id=com 👈👈 உங்கள் உறவுகளையும் நண்பர்களையும் இனைத்திடுங்கள்🤝 ஜபோன் 👉👉📲📲https://apps.apple.com/us/app/akswiss-tamil-fm/id1607446642?platform=iphone👈👈#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
Post a Comment