வசூல் சாதனைகளை வெறும் ரூ.5 கோடியில் எடுக்கப்பட்ட லவ் டுடே திரைப்படம் செய்து வருகிறது. வேறு எந்த படமும் இல்லை இளம் கலைஞன் பிரதீப் இயக்கி, நடித்துள்ள லவ் டுடே திரைப்படம் தான்.
ஒரேஒரு கான்செப்ட் தான் படத்தை இளைஞர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இப்படம் உலகம் முழுவதும் ரூ. 70 கோடி வரை வசூல் சாதனை செய்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் படத்தின் OTT ரிலீஸ் குறித்த தகவல் வந்துள்ளது.
அதாவது படம் டிசம்பர் 2ம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாக இருப்பதாக தகவல் வந்துள்ளது.
உலகம் முழுவதும் தரமான முதல் தர வானொலி கேட்க
24 மணி நேரமும் இடைவிடா இசைமழையை வழங்குகிறது உங்கள் வானொலி www.akswisstamilfm.com உங்கள் தொலைபேசி ஆப்ஸ் முலமாகவும் கேட்டு மகிழவும் இது உங்கள் வானொலி நேரலை நிகழ்சிகளை கேட்டு மகிழ இந்த லிங்கை கிளிக் செய்க 👉👉www.Akswisstamilfm.com 👈👈ஆன்ரைட் போன் 📲📲👉👉https://play.google.com/store/apps/details?id=com 👈👈 உங்கள் உறவுகளையும் நண்பர்களையும் இனைத்திடுங்கள்🤝 ஜபோன் 👉👉📲📲https://apps.apple.com/us/app/akswiss-tamil-fm/id1607446642?platform=iphone👈👈#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
Post a Comment