பிக் பாஸ் நிகழ்ச்சியில் இலங்கை தமிழை விக்ரமன் அவமதிப்பது போல பேசியதாக ஜனனி கொடுத்த புகார் குறித்து கமல் இன்று பேசினார்.
இது சரியான வழங்கு தானா என்று போட்டியாளர்களிடம் நடிகர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பினார்.
பிறகு விக்ரமன் மற்றும் ஜனனியிடம் இது குறித்து விசாரித்தார்.
இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய குயின்சியும் ஸ்மாட்டாக அதற்கு பதில் கூறியிருந்தார்.
இதனை தற்போது ரசிகர்கள் குறும்படம் போட்டு வைரலாக்கி வருகின்றனர்.
இலங்கை தமிழ் பற்றி குறை கூறுவது போல விக்ரமன் அன்று பேச வில்லை என்பது இறுதியில் உறுதியாகியுள்ளது.
Post a Comment