ஹிந்தி நடிகர் ரன்பீர் மற்றும் ஆலியா பட் இருவரும் பல வருட காதலுக்கு பிறகு இந்த வருடம் ஏப்ரல் 14ம் தேதி தான் திருமணம் செய்துகொண்டனர் .
அவர்கள் அதற்கு பின் ஆலியாவின் கர்பத்தை சில வாரங்களுக்கு பின் அறிவித்து இருந்தனர்.
அதனால் திருமணத்திற்க்கு முன்பே ஆலியா கர்ப்பமாக இருந்தாரா என கேள்வி எழுந்தது. விமர்சனங்களுக்கு எல்லாம் அவர்கள் எந்த பதிலும் கூறவில்லை.
இந்நிலையில் இன்று மும்பையில் உள்ள HN Reliance மருத்துவமனையில் ஆலியா பட்டுக்கு பிரசவம் நடைபெற்று இருக்கிறது. அதில் அவருக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது என தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது.
மேலும் ரசிகர்களும் சமூக வலைத்தளங்களால் வாழ்த்து கூறி வருகிறார்கள்
Post a Comment