பிரான்சில் பிடிபட்ட உலகின் மிகப்பெரிய கோல்ட் பிஷ் , பொதுவாக கோல்ட் பிஷ் சிறிய அளவில் தான் இருக்கும்.
ஆனால் இவ்வளவு பெரிய கோல்ட் பிஷ் கிடைத்திருப்பது இதுவே முதல் முறை என சொல்லப்படுகிறது.
இங்கிலாந்தை சேர்ந்த ஒருவர் மீன் பிடித்துக் கொண்டிருக்கும்போது 30 கிலோ எடை கொண்ட கோல்ட் பிஷ் சிக்கியுள்ளது.
கிட்டத்தட்ட மனிதர்கள் உயரத்துக்கு இருக்கும் இந்த அரிய மீனின் புகைப்படங்கள் இப்போது வைரலாகி வருகின்றன.
இந்த மீன் 30.5 கிலோ எடையுடையது.
இந்த மீனின் அளவைக் கண்டு பலரும் திகைத்து உள்ளனர்.
உலகம் முழுவதும் தரமான முதல் தர வானொலி கேட்க
24 மணி நேரமும் இடைவிடா இசைமழையை வழங்குகிறது உங்கள் வானொலி www.akswisstamilfm.com உங்கள் தொலைபேசி ஆப்ஸ் முலமாகவும் கேட்டு மகிழவும் இது உங்கள் வானொலி நேரலை நிகழ்சிகளை கேட்டு மகிழ இந்த லிங்கை கிளிக் செய்க 👉👉www.Akswisstamilfm.com 👈👈ஆன்ரைட் போன் 📲📲👉👉https://play.google.com/store/apps/details?id=com 👈👈 உங்கள் உறவுகளையும் நண்பர்களையும் இனைத்திடுங்கள்🤝 ஜபோன் 👉👉📲📲https://apps.apple.com/us/app/akswiss-tamil-fm/id1607446642?platform=iphone👈👈#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
Post a Comment