விக்ரம் படத்தை தொடர்ந்து கமல் ஹாசனை யாருடைய இயக்கத்தில் நடிக்கப்போகிறார் என்று பெரும் கேள்வி அனைவரின் மத்தியிலும் இருந்தது.
சில இயக்குனர்களின் பெயர்கள் கூறப்பட்ட நிலையிலும், அவை எதுவும் உறுதிசெய்யப்படவில்லை. இந்நிலையில், கமல் ரசிகர்கள் அனைவருக்கும் சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக செய்தி வெளியாகியுள்ளது.
அதன்படி, இன்று மாலை கமல் ஹாசன் தயாரித்து நடிக்கவிருக்கும் புதிய படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
இப்படத்தை சென்சேஷ்னல் இயக்குனர் எச். வினோத் இயக்கப்போவதாகவும் கூறப்படுகிறது. கமல் ஹாசன் - எச். வினோத் காம்போ கண்டிப்பாக மாபெரும் வெற்றியடையும் என இப்போது திரைவட்டாரத்தில் பேச்சு ஆரம்பமாகிவிட்டது.
.
மேலும் , எச். வினோத் தற்போது அஜித்தை வைத்து துணிவு எனும் திரைப்படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment