கலகத் தலைவன்
உதயநிதி ஸ்டாலின் தயாரித்து நடித்து கடந்த 18ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் கலகத் தலைவன்
இப்படத்தில் கதாநாயகியாக நிதி அகர்வால் நடித்திருந்தார். மேலும் வில்லனாக நடித்து மிரட்டியிருந்தார் ஆரவ்.
மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவான இப்படம் மக்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பில் இருந்தது. ஆனால், ரசிகர்களை முழுமையாக இப்படம் பூர்த்தி செய்யவில்லை.
இரண்டு நாட்கள் வசூல்
கலவையான விமர்சனங்களை பெற்றாலும், வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் இரண்டு நாட்கள் முடிவடைந்துள்ள நிலையில் இதுவரை ரூ. 4 கோடி வரை வசூல் செய்துள்ளது.
உலகம் முழுவதும் தரமான முதல் தர வானொலி கேட்க
24 மணி நேரமும் இடைவிடா இசைமழையை வழங்குகிறது உங்கள் வானொலி www.akswisstamilfm.com உங்கள் தொலைபேசி ஆப்ஸ் முலமாகவும் கேட்டு மகிழவும் இது உங்கள் வானொலி நேரலை நிகழ்சிகளை கேட்டு மகிழ இந்த லிங்கை கிளிக் செய்க 👉👉www.Akswisstamilfm.com 👈👈ஆன்ரைட் போன் 📲📲👉👉https://play.google.com/store/apps/details?id=com 👈👈 உங்கள் உறவுகளையும் நண்பர்களையும் இனைத்திடுங்கள்🤝 ஜபோன் 👉👉📲📲https://apps.apple.com/us/app/akswiss-tamil-fm/id1607446642?platform=iphone👈👈#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
Post a Comment