வடிவேலு நடிப்பில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் சுராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
கடந்த சில மாதங்களாக இந்த படத்தின் முன் தயாரிப்புப் பணிகள் நடந்து வந்த நிலையில் இப்போது படப்பிடிப்பு முடிந்துள்ளது.
இந்நிலையில் நகைச்சுவை மன்னனான வடிவேலுவை அடுத்து ஒரு படத்தில் வில்லனாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம்.
இயக்குனர் ராம் பாலா இயக்கத்தில் ஜி வி பிரகாஷ் குமார் நடிக்கும் படத்தில்தான் வடிவேலுவை வில்லனாக நடிக்க வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறதாம்.
Post a Comment