தமிழ் சினிமாவில் மிகவும் தரமான படங்களாக கொடுத்து வரும் நடிகர் கார்த்தி.
இவர் படங்கள் என்றாலே கண்டிப்பாக கதை வித்தியாசமாக இருக்கும், வழக்கமான காதல், கலாட்டா போன்ற படமாக இருக்காது என்ற நம்பிக்கை மக்களிடம் உள்ளது.
அப்படி அவர் இரட்டை வேடத்தில் நிறைய வேடங்களில் நடித்து அசத்திய திரைப்படம் தான் சர்தார்.
இப்படம் கடந்த அக்டோபர் 21ம் திகதி படு மாஸாக வெளியாகி இருந்தது.
படம் வெளியான நாள் முதல் நல்ல வசூல் வேட்டை நடத்தி வருகிறது. தற்போது வரை படம் உலகம் முழுவதும் ரூ. 100 கோடியை எட்டிவிட்டதாக அதிகாரப்பூர்வமாக தகவல் வந்துள்ளன.
பொன்னியின் செல்வன் படத்தை தொடர்ந்து கார்த்தியின் இந்த படமும் நல்ல வசூல் வேட்டை செய்ய ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
Post a Comment