ராஷ்மிகா மந்தனாவிற்கு படங்களில் நடிக்க தடை?

 இந்தியளவில் பிரபலமான முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர் ராஷ்மிகா மந்தனா. இவர் நடிப்பில் தற்போது வாரிசு திரைப்படம் உருவாகி வருகிறது.

விஜய்யுடன் இவர் இணைந்து நடிக்கும் முதல் படமாகும் இது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் பிசியாக நடித்து வரும் ராஷ்மிகா தனது திரையுலக பயணத்தை முதன் முதலில் கன்னட சினிமாவில் இருந்து தான் ஆரம்பித்தார் .

ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் வெளிவந்த க்ரிக் பார்ட்டி எனும் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் ராஷ்மிகா.

இப்படத்தில் நடித்தபோது கதாநாயகன் ரக்ஷித் ஷெட்டியுடன் மலர்ந்த காதலால் அவருடன் திருமணம் வரை சென்றார். ஆனால், திடீரென இந்த திருமணத்தில் இருந்து பின்வாங்கிவிட்டார் ராஷ்மிகா.

இந்நிலையில், அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் தனது முதல் படத்தை குறித்து பேசிய ராஷ்மிகா, அப்படத்தின் இயக்குனர் குறித்தும் ஹீரோ குறித்தும் பேசவில்லை என கூறப்படுகிறது.

இப்படத்தில் நடித்தபோது கதாநாயகன் ரக்ஷித் ஷெட்டியுடன் மலர்ந்த காதலால் அவருடன் திருமணம் வரை சென்றார். 

ஆனால், திடீரென இந்த திருமணத்தில் இருந்து பின்வாங்கிவிட்டார் ராஷ்மிகா.

இதனால் கடுப்பான கன்னட ரசிகர்கள் தன்னை வளர்த்துவிட்ட திரையுலகை மறந்துவிட்டு தமிழ், தெலுங்கு போன்ற திரையுலகில் கவனம் செலுத்தி வருவதாக தெரிவித்துள்ளார்கள்.

இதனால், கன்னட திரையுலகம் இனிமேல் நடிகை ராஷ்மிகா கன்னடத்தில் நடிக்க தடை விதிக்கும் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக கிசுகிசுக்கப்படுகிறது.

உலகம் முழுவதும் தரமான முதல் தர வானொலி கேட்க


24 மணி நேரமும் இடைவிடா இசைமழையை வழங்குகிறது உங்கள் வானொலி www.akswisstamilfm.com  உங்கள் தொலைபேசி ஆப்ஸ் முலமாகவும் கேட்டு மகிழவும் இது உங்கள் வானொலி  நேரலை நிகழ்சிகளை கேட்டு மகிழ இந்த லிங்கை கிளிக் செய்க 👉👉www.Akswisstamilfm.com 👈👈ஆன்ரைட் போன் 📲📲👉👉https://play.google.com/store/apps/details?id=com 👈👈 உங்கள் உறவுகளையும் நண்பர்களையும் இனைத்திடுங்கள்🤝 ஜபோன் 👉👉📲📲https://apps.apple.com/us/app/akswiss-tamil-fm/id1607446642?platform=iphone👈👈#akswisstamilfm #skiing  #akswisstamilmedia  #akswisstamiltv




Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial