தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராகிய த்ரிஷா தற்போது சுமார் எட்டு படங்களில் நடித்து வருகிறார் என்றும் அவற்றில் நான்கு படங்களின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த திரைப்படம் முடிந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக ரிலீஸாகாமல் உள்ளது. இந்நிலையில் இப்போது லைகா நிறுவனம், டிசம்பர் 23 ஆம் திகதி கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி இந்த படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உலகம் முழுவதும் தரமான முதல் தர வானொலி கேட்க
24 மணி நேரமும் இடைவிடா இசைமழையை வழங்குகிறது உங்கள் வானொலி www.akswisstamilfm.com உங்கள் தொலைபேசி ஆப்ஸ் முலமாகவும் கேட்டு மகிழவும் இது உங்கள் வானொலி நேரலை நிகழ்சிகளை கேட்டு மகிழ இந்த லிங்கை கிளிக் செய்க 👉👉www.Akswisstamilfm.com 👈👈ஆன்ரைட் போன் 📲📲👉👉https://play.google.com/store/apps/details?id=com 👈👈 உங்கள் உறவுகளையும் நண்பர்களையும் இனைத்திடுங்கள்🤝 ஜபோன் 👉👉📲📲https://apps.apple.com/us/app/akswiss-tamil-fm/id1607446642?platform=iphone👈👈#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
Post a Comment