தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் படங்களை இயக்கிய இயக்குனரின் அடுத்த படத்தில் முக்கிய வேடத்தில் நயன்தாரா நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தனுஷ் நடித்த கொடி மற்றும் பட்டாஸ், சிவகார்த்திகேயன் நடித்த காக்கி சட்டை மற்றும் எதிர்நீச்சல் ஆகிய படங்களை இயக்கியவர் இயக்குனர் துரை செந்தில்குமார்.
இவரது இயக்கத்தில் உருவாக இருக்கும் அடுத்த படத்தில் நயன்தாரா முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாகவும் இந்த படம் நயன்தாராவின் 91வது படம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் நடைபெறும் என்றும் இந்த படத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
உலகம் முழுவதும் தரமான முதல் தர வானொலி கேட்க
24 மணி நேரமும் இடைவிடா இசைமழையை வழங்குகிறது உங்கள் வானொலி www.akswisstamilfm.com உங்கள் தொலைபேசி ஆப்ஸ் முலமாகவும் கேட்டு மகிழவும் இது உங்கள் வானொலி நேரலை நிகழ்சிகளை கேட்டு மகிழ இந்த லிங்கை கிளிக் செய்க 👉👉www.Akswisstamilfm.com 👈👈ஆன்ரைட் போன் 📲📲👉👉https://play.google.com/store/apps/details?id=com 👈👈 உங்கள் உறவுகளையும் நண்பர்களையும் இனைத்திடுங்கள்🤝 ஜபோன் 👉👉📲📲https://apps.apple.com/us/app/akswiss-tamil-fm/id1607446642?platform=iphone👈👈#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
Post a Comment