35 வருடங்களுக்குப் பின், உலக நாயகன் கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் இணைய உள்ள படம் குறித்த தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது.
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் கமலஹாசன் நடிப்பில் கடந்த 1987 ஆம் ஆண்டு வெளியான 'நாயகன்' திரைப்படம் தற்போது வரை அனைத்து ரசிகர்களாலும் ரசிக்கப்பட்டு, வரும் திரைப்படங்களில் ஒன்றாக இருந்து வருகிறது.
இந்த திரைப்படம் வெளியாகி 35 ஆண்டுகள் ஆகும் நிலையில், மீண்டும் இந்த இரு ஜாம்பவான்களும் இணைந்து பணியாற்ற உள்ளனர். இது குறித்த அறிவிப்பு சற்றுமுன் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
ReplyDeleteசூப்பர் ஜாம்பவான் கள் இருவருக்கும் இனிய வாழ்த்துக்கள்
Post a Comment