சினேகா-பிரசன்னா ஜோடி மகனை எந்த பள்ளியில் சேர்த்து இருக்கிறார்கள் பாருங்க!
நடிகர் பிரசன்னா தனது மகன் விஹான் எந்த பள்ளியில் படிக்கிறார் என்கிற விவரத்தை ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.
தமிழ் சினிமாவில் நட்சத்திர ஜோடியாக வலம் வருபவர்கள் சினேகா மற்றும் பிரசன்னா. அவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் இருக்கின்றனர்.
அவர்களது 2020ல் ஜனவரி மாதத்தில் இரண்டாவது குழந்தை பிறந்தது. பிரசவத்திற்கு பின் சினேகா சில காலம் சினிமாவில் இருந்து விலகி தான் இருந்தார். அதன் பின் உடல் எடையை தற்போது குறைந்திருக்கும் அவர் டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்க தொடங்கி இருக்கிறார்.
மகன் படிக்கும் பள்ளி
சினேகா - பிரசன்னா ஜோடியின் மகன் விஹான் தற்போது பள்ளி செல்கிறார். அவரை சென்னையில் பணக்காரர்கள் வீட்டு பிள்ளைகள் மட்டுமே படிக்கும் பள்ளியில் எல்லாம் சேர்க்கவில்லையாம்.
அனைத்து தரப்பு மக்களும் குழந்தைகளை சேர்க்கும் ஒரு சாதாரண பள்ளியில் தான் சேர்த்து இருப்பதாக பிரசன்னா ஒரு பேட்டியில் தெரிவித்து இருக்கிறார்.
Post a Comment