வெளிநாட்டு தோழிகளுடன் விஜய்யின் மகள் எடுத்துக்கொண்ட மிரர் செல்பி..

 

வெளிநாட்டு தோழிகளுடன் விஜய்யின் மகள் எடுத்துக்கொண்ட மிரர் செல்பி.. 


தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோ தளபதி விஜய். இவர் நடிப்பில் தற்போது வாரிசு திரைப்படம் உருவாகி வருகிறது.

இப்படத்தை வம்சி இயக்கி வருகிறார். இப்படத்தை முடித்த கையோடு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.

விஜய்யின் மகள் திவ்யா

நடிகர் விஜய்யின் மகள் திவ்யா சாஷா என்பதை நாம் அறிவோம். இவர் பேட்மிட்டன் விளையாட்டில் மிகவும் ஆர்வம் கொண்டவர்.

இந்நிலையில் மகள் திவ்யா தனது வெளிநாட்டு தோழிகளுடன் எடுத்துக்கொண்ட மிரர் செல்பி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial