ரகசியமாக நடந்துவரும் வேலை ரஜினியின் 170-வது திரைப்படத்தை இயக்கும் மிகவும் இளம் இயக்குநர்!

ரகசியமாக நடந்துவரும் வேலை ரஜினியின் 170-வது திரைப்படத்தை இயக்கும் மிகவும் இளம் இயக்குநர்!


தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக பல வருடங்களாக தனது திரைப்படங்களின் மூலம் தமிழ் சினிமாவை பிரபலமாக்கி வந்தவர் சூப்பர் ஸ்டார் 

கடைசியாக வெளியான ரஜினியிம் சில திரைப்படங்கள் பெரிய வசூல் சாதனைகளை படைக்க தவறியது. இதனால் அவரின் அடுத்த திரைப்படமான ஜெயிலர் படத்தை ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர்.

பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் பெரிய ஜெயில் செட் சென்னையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

ரஜினி 170

இதற்கிடையே ஜெயிலர் திரைப்படம் இப்போது தான் தொடங்கியுள்ள நிலையில் அவரின் திரைப்படத்தை இயக்கவுள்ள இயக்குநர் குறித்து இணையத்தில் தகவல் பரவி வருகிறது.

ஆம், அதன்படி ரஜினியின் 170-வது திரைப்படத்தை டான் திரைப்படத்தை இயக்கிய சிபி சக்ரவர்த்தி இயக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. லைக்கா நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்தின் வேலைகள் ரகசியமாக நடந்து வருவதாக மூத்த பத்திரிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர். 



Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial