தமிழ் அரசுக் கட்சியின் ஊர்காவற்துறை தொகுதி கிளை செயலாளரும் , வேலணை பிரதேசசபை உறுப்பினருமான திரு. கருணாகரன் நாவலன் அவர்கள் தனது பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது சொந்த நிதியில் புங்குடுதீவு கணேச மகாவித்தியாலயத்தில் சிரமதான செயற்பாடுகளை மேற்கொண்டிருந்தார் .

 










 தமிழ் அரசுக் கட்சியின் ஊர்காவற்துறை தொகுதி கிளை செயலாளரும் , வேலணை பிரதேசசபை உறுப்பினருமான திரு. கருணாகரன் நாவலன் அவர்கள்தனது பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது சொந்த நிதியில் புங்குடுதீவு கணேச மகாவித்தியாலயத்தில் சிரமதான செயற்பாடுகளை மேற்கொண்டிருந்தார் . இப்பாடசாலையில் அமைந்துள்ள நன்னீர் கிணறும் சுத்தம் செய்யப்பட்டதோடு  புங்குடுதீவு பத்தாம் வட்டாரம் கலட்டி விநாயகர் கோயில் சுற்றாடலில் அமைந்துள்ள நன்னீர் கிணறும் அவரது நிதியுதவியில் சுத்தம் செய்யப்பட்டது .

Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial