பிரதேச சபை உறுப்பினர் நாவலனின் நிதியுதவியில் பாடசாலையில் சிரமதானம் .

 பிரதேச சபை உறுப்பினர் நாவலனின் நிதியுதவியில் பாடசாலையில் சிரமதானம் . 








புங்குடுதீவு  இராஜேஸ்வரி  வித்தியாலயத்தின்  விளையாட்டு மைதானம்  மற்றும்  அதன் சுற்றுப்புறப் பகுதிகள்  தமிழ் அரசுக்  கட்சியின் ஊர்காவற்துறை தொகுதி  செயலாளரும் ,  வேலணை பிரதேச சபை உறுப்பினருமான கருணாகரன்  நாவலன் அவர்களின்  நிதியுதவியில்  சிரமதான அடிப்படையில் துப்பரவு செய்யப்பட்டன . திரு . க.நாவலன்   தனது மாதாந்த ஊதியத்தினை மேற்படி செயற்பாட்டிற்காக  வழங்கியிருந்தார் .

Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial