யாழில் மாயமான மற்றுமொரு சிறுமி

 தொடர்ச்சியாக தமிழ் சிறுமிகள் கடத்தப்படுகின்றனர் & கொல்லப்படுகின்றனர்  . சம்பவங்களை ஆராய்ந்து பார்த்தால்  ஹம்பாந்தோட்ட குடும்பம் தனது ஆட்சியை தக்கவைப்பதற்காக அவர்களது  எடுபிடிகளை வைத்தே இக்கொடூரத்தினை மேற்கொண்டுவருகின்றனரென்பது தெட்டத்தெளிவாக தெரிகின்றது . ஆனாலும் தேவையற்ற விடயங்களுக்காகவும் முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்காகவும் மாத்திரமே நாடாளுமன்றத்தில் பொங்கியெழும் சாணக்கியன் ராகுல புத்திர  இதுகுறித்து வாய்திறப்பதாயில்லை . 


அதேபோன்று தொட்டதற்கெல்லாம்  ஊடகங்கள் முன்பு போஸ்கொடுக்கின்ற ஆப்ரஹாம் சுமந்திரன் , மற்றும் இந்த கேடுகெட்ட அரசாங்கத்திற்கு முண்டுகொடுக்கின்ற  டக்ளஸ் தேவானந்த , வியாழேந்திரன் , என் கனவு பாழ்  அங்கஜன் போன்றவர்களும் இதுவரை வாய் திறக்கவில்லை .

Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial