திரு.#BoneyKapoor அவர்களுடன் #raahul இணைந்து தயாரித்து, #Arunrajakamaraj இயக்கத்தில் சமூக அக்கறையுடன் உருவாகியுள்ள எங்கள் #NenjukuNeedhi திரைப்படத்தை நேற்று பார்த்து, படக்குழுவினரை பாராட்டிய மாண்புமிகு முதலமைச்சர் M. K. Stalin அவர்களுக்கு எங்கள் நன்றி. #RedGiantMovies
Post a Comment