மகிந்த அரசின் முள்ளிவாய்க்கால் படுகொலை வெற்றி நாள் கொண்டாடப்பட்ட அதே இடத்தில் மே 18
இலங்கை கோட்ட கோகம வில் நேற்று நினைவு கூறப்பட்ட முள்ளவாய்க்கால் நினைவு நாள் தமிழர்கள் படுகொலை செய்ய பட்ட நினைவுகளை மகிந்தா அரசினால் முள்ளிவய்க்கால் படுகொலை அன்று வெற்றி நாளாக கொண்டாடபட்ட அதே இடத்தில் மே 18 இல் தமிழரகள் இன படுகொலை நாளான நேற்று இலங்கையின் மூன்று இன மக்களாலும் காலி முகத்திடலில் அனுசரிக்க பட்டது
இலங்கை கோட்ட கோகம வில் நேற்று நினைவு கூறப்பட்ட முள்ளவாய்க்கால் நினைவு நாள் தமிழர்கள் படுகொலை செய்ய பட்ட நினைவுகளை மகிந்தா அரசினால் முள்ளிவய்க்கால் படுகொலை அன்று வெற்றி நாளாக கொண்டாடபட்ட அதே இடத்தில் மே 18 இல் தமிழரகள் இன படுகொலை நாளான நேற்று இலங்கையின் மூன்று இன மக்களாலும் காலி முகத்திடலில் அனுசரிக்க பட்டது இது அழியாத வலி நாள் இது காலிமுகத்திடலில் நடந்த இந்த ஒற்றுமையான நிகழ்வு தமிழ் மக்கள் விடியலின் மாற்றத்திற்கான வித்தாக இருக்கட்டும் #முள்ளிவாய்கால்
#akswisstamilfm #akswisstamiltv #akswisstamilmedia
#srilanka #may18 #mulivaikaal #india
Post a Comment