மே 18 நினைவேந்தல்நாள் துண்டுப்பிரசுரம் ஆர்ப்பாட்டக்காரர் ஒருவரால் கிழித்தெறிந்தது

மெல்பேர்னில் கோட்டாபயவுக்கு எதிராக சிறிலங்கர்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தில் தமிழர்கள் விநியோகித்த அவர் கிழித்தெறிந்தது துண்டுப்பிரசுரத்தை மாத்திரமல்ல… ‘மூவின மக்கள் வாழும் - இனவெறியற்ற - சிறிலங்காவிற்காக போராடுகின்றோம்’ என்ற முகத்திரையையும்தான்
ு. இலங்கை சிங்களவர்களுடன் சேர்ந்து வாழலாம், அனுசரித்து போவோம் நாம் என்று வியாக்கியானம் பேசும் சில தமிழர்கள் மாத்திரம் இந்த காணொளியை மிக அவதானமாக பார்க்கவும். அவுஸ்திரேலிய நாட்டில் கோட்டாவுக்கு எதிராக இடம்பெற்று வருகின்ற போராட்டத்தின் போது அங்கு வாழும் தமிழர்கள் சிங்களவர்களிடம் தமிழின அழிப்பு துண்டு பிரசுரங்களை வினியோகித்த போது அதனை கிழித்து எறிந்து தமிழர்களாகிய நீங்கள் ஆர்ப்பாட்ட இடத்திற்கு வர அனுமதியில்லை இந்த இடத்தை விட்டு ஓடும்படியும் இலங்கையில் தமிழின அழிப்பு இடம்பெறவில்லை தாங்கள் இலங்கையர்கள் எனவும் கூச்சலிட்டு மற்றும் தமிழர்களுடன் சண்டையிட முயலும் சிங்களவர்களை காணலாம். அதன் பின்னர் அங்கு வந்த அவுஸ்திரேலிய காவல்துறை நிலமையை கட்டுக்கு கொண்டுவந்துள்ளனர். மகாவம்ச மனோநிலையில் இருந்து சிங்களவர்கள் மாறதவரைக்கும் நாம் சிங்களவர்களுடன் எதை பேசியும் பயனில்லை. தங்களுக்குள் என்னதான் பிணக்குகள் இருந்தாலும் சிங்களவர்கள் என்ற இடத்தில் சிங்களவர்கள் சிங்களவர்கள்தான் எமக்காக எமது பூர்வீக தாய்நிலத்தையோ,எதனையும் விட்டுத்தரப்போவதில்லை. எமக்கான சுதந்திரத்திற்காக என்ன இடர் வரினும் நாம் உறுதியுடன் தொடர்ந்து போராடியே வென்றெடுக்க வேண்டும். என்கிற கருத்து தமிழ் மக்களிடம் உருவாக காரணம் இது போன்று குழப்பம் விளைவிக்கும் 30% சிங்கள இன வெறியர்களால் மட்டுமே (கேட்டா கோ கம கலக காரர்களும் இவர்களே இன மத மொழி ஓற்றுமை இல்லையேல் இலங்கை வளராது

Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial