இலங்கை யாழ்ப்பாணத்தில் ஊர்காவற்துறையில் கடற்படைக்காக காணி சுவீகரிப்பு

 இலங்கை யாழ்ப்பாணத்தில் ஊர்காவற்துறையில் கடற்படைக்காக காணி சுவீகரிப்பு 



எதிர்வரும்  28 /04/2022 அன்று  காலை 9 மணியளவில் ஊர்காவற்துறை கரம்பொன் மேற்கு (J /54 ) கிராமசேவகர் பிரிவில்  பொதுமக்களுக்கு சொந்தமான 0.4047  கெக்ரேயர் அளவுள்ள காணிகள்   சிறீலங்கா கடற்படையினரின் தேவைக்காக    பலாத்காரமாக அளவீடு செய்யபடவுள்ளன  . இதனை தடுத்து நிறுத்துவதற்கு அனைவரையும் அணிதிரளுமாறு கேட்டுக்கொள்கிறேன் - கருணாகரன் குணாளன் , பொருளாளர் தீவகம் சிவில் சமூகம் ( islands civil society )

Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial